2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.

நீங்கள் 2013 ஆம்ஆண்டு தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்று பணிபெறாமல் காத்திருப்பவரா?


தொடர்ந்து களம் கண்டு வரும் நமது நலச்சங்கத்தோடு இணைந்து, நலச்சங்க விதிகளுக்கு கட்டுபட்டு களம் காணத்தயாராக உள்ளீர்களா?

2013 ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு: 

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்காமல் ஏழாண்டு காலமாய் வஞ்சகமாய் ஏமாற்றிய இக்கொடுங்கோல் அரசை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றோர் நலச்சங்கம் முன்னின்று நடத்தி வருகிறது. தகுதிபெற்றும் பணி கிடைக்கப்பெறாத ஆசிரியர்களை ஒன்றிணைக்கும் பணி மிக தீவிரமாக நடைபெறுகிறது. ஆகவே இத்தகவலினை பெறும் நண்பர்கள் தயவுகூர்ந்து தங்களுக்கு தெரிந்த  தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு இதனை அனுப்பி பின்வரும் Link மூலம் குழுவில் இணைந்துகொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் பெயர்

 வாட்ஸ்அப் எண்

TET  சான்றிதழ் நகலை பதிவிடுங்கள். Join whatsapp Group

உங்களை அங்கிகரிக்கபட்ட கூட்டமைப்பின் நிரந்தர குழுவில் இணைக்கபடும்.

join WhatsApp 

இந்த குழுவில் இணைந்துள்ள நண்பர்கள் கவனத்திற்கு!

சங்கத்தால் நடத்தபட இருக்கும் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு உறுதியாக வருபவர்களா நீங்கள்


முக்கிய அறிவிப்பு:

நமது நலச்சங்கத்தின் இறுதி கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம் என்பதை உறுதிபட 100% தெரிவித்துக் கொள்கிறோம்.

இனி எக்காரணம் கொண்டும் இந்த ஆளும் அரசுக்கு எதிராக எந்த ஒரு போராட்ட நிகழ்வையும் நமது நலச்சங்கம் கையில் எடுக்காது.

பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால் அடுத்தகட்ட இறுதி நிகழ்விற்கு மிகப்பெரிய அளவில் பொருளாதாரம் தேவைபடுகிறது.

நண்பர்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில் பொருளாதார உதவி செய்திடும் படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு:

இதுவே இறுதி மற்றும் கடைசி போராட்டம்.

பொருளாதார உதவி செய்து நமது நலச்சங்கத்தின் இறுதிகட்ட போராட்டத்திற்கு வலு சேர்த்திடவும்.

நீங்கள் பொருளாதார உதவி செய்ய வேண்டிய வங்கி கணக்கு எண்:

P.HARIHARASUDHAN

A/c No : 31137783326

SBI Tenkasi branch

IFSC CODE : SBIN0070930

Google pay or phone pay

9865282328


 • மாநில ஒருங்கிணைப்பாளர் திரு . இளங்கோவன் 8778229465
 • மாநிலத் தலைவர் திரு சே வடிவேல் சுந்தர் 8012776142
 • மாநில பொருளாளர் திரு ஹரிஹரசுதன் 9865282328, 7373739875
 • மாநில பொறுப்பாளர் திரு ஏகாம்பரம் 8610930672
 • மாநில ஊடகப்பிரிவு செயலாளர்  திரு சிவக்குமார் 9442844451
 • மாநில ஆலோசகர் திரு அன்பரசு 9443756267
 • மாநில அமைப்பாளர் திரு  ஸ்ரீதர் 9788655537 
 • தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு முருகன் 9047647789
 • மாநில செய்தி தொடர்பாளர் நாகூர் மீரா 9791232259
 • மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்
 • ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் 
 • தினேஷ் பாபு 9942919875
 • துணை ஒருங்கிணைப்பாளர் 
 • தினேஷ்பாபு 9942919875
 • சுந்தர் 6381857100
 • பாலு 8610113283
 • வடிவேல் 9865953488 
 •  விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் 
 • குமரவேல் 9843373788
 • துணை ஒருங்கிணைப்பாளர் திரு தயாநிதி 9688162440
 •  தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் 9865804970
 •  திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் 
 • வடிவேல் 9865980025
 • துணை ஒருங்கிணைப்பாளர் 
 • ஸ்ரீபன் 9943200550
 • செந்தில்குமார் 9585457246
 • பிரபாகரன்9486060246

 

 • தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் குமார் 9655160595
 • திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தென்னரசு9751102497
 • சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புமணி 9047929119
 • துணை ஒருங்கிணைப்பாளர் 
 • சுரேஷ்குமார் 6382652464
 • வீரபாண்டி 9629306076
 • வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்தி 7502017428
 • நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேச்சிமுத்து 9442330817
 • நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மிதுன் சக்கரவர்த்தி 9698048457
 • விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன் 9500959482
 • பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரன் 9944524724
 • துணை ஒருங்கிணைப்பாளர் சகாதேவன் 9942833024
 • கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் 9790682172
 • சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் 8248062297
 • துணை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் 9942972622
 • நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் 9789676737
 • துணை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் 9842588278
 • தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் 8870256264
 • கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசு 9443756267
 • துணை ஒருங்கிணைப்பாளர் ராஜா 9080617186
 • ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன் 7539989208
 • திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குருபரமேஸ்வரன் 9894492499
 • துணை ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் 8838219135
 • ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவராஜன் 9025840825 , 8667360441
 •  துணை ஒருங்கிணைப்பாளர்  வேல்முருகன் 9047617144
 • கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் போர்மன்னன் 9787534053
 • துணை ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் 6379928852
 • மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் 8778229465
 • புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சுந்தர் 8012776142
 • தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாசம் 9787374420
 • துணை ஒருங்கிணைப்பாளர்கள் 
 • எழிலரசன் 91598 32311
 • சிவன் 9786002027
 • சரவணன் 9787808825
 • அன்பரசன் 9600478375
 • திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன் 9786170765
 • துணை ஒருங்கிணைப்பாளர் 
 • பெரியார் 9500842230
 • ராமராஜ் 9952439500
 • சிரஞ்சீவி 9943415926
 • தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனீஸ்வரன் 8608843304
 • திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் 8012218500
 • அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ் 9688420718
 • கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் 9790074836
 • திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் 9080326833
 • காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிவர்மன் 9884987851
 • துணை ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் 9791570511

 நன்றி 🙏🏻Post a Comment

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post