கலந்தாய்வு கிடையாது

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

கலந்தாய்வு கிடையாது

கலை,அறிவியல் படிப்புகளில்  சேர கலந்தாய்வு கிடையாது என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு நடத்தும் திட்டம் இல்லை என்று உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா அறிவித்துள்ளார்.


கலந்தாய்வு நடத்தினால் மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிடும் என்று செயலாளர் கூறியுள்ளார்.  பொறியியல் கல்லூரிகளுடன் கலை, அறிவியல் கல்லூரிகளை ஒப்பிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.